About Us - விஸ்வகுல முரசு மாத இதழ்

எங்களைப் பற்றி

எங்கள் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்.
விஸ்வகு முரசு மாத இதழ் - இதழியல் மூலமாக இன முன்னேற்றம் என்ற இலக்குடன் தனது பயணத்தை துவங்கியிருக்கிறது. மொழியின் தொன்மையினையும் இனத்தின் பெருமையையும் அறத்தின் வலிமையையும் நிலைநிறுத்தப் பாடுபடும் இதழாக இது பயணிக்கும். அரசியல், கல்வி, பொருளாதாரம் அனைத்திலும் நம் இனத்திற்குரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வெளிக்கொணரும் ஊடகமாக விஸ்வகுல முரசு பயணிக்கும். எத்தனை சங்கங்கள் இருந்தாலும் அனைவரையும் கருத்தியல்ரீதியாக ஒருங்கிணைத்து இலக்கை அடைய வழிகாட்டும், வழிவகுக்கும் ஆசிரியனாக இருந்து சாதனை படைக்க வருகிறது நம் விஸ்வகுல முரசு மாத இதழ்
தொடர்புக்கு தலைமை அலுவலகம் எண். 8 / 20, வடக்கு மாட தெரு, கோயம்பேடு, சென்னை - 600 107.

நிர்வாக அலுவலகம் எண். 49, C சித்தர் காம்ப்ளக்ஸ், YMR பட்டி, ஆர்த்தி தியேட்டர் ரோடு, திண்டுக்கல். 624 001