விஸ்வகு முரசு மாத இதழ் - இதழியல் மூலமாக இன முன்னேற்றம் என்ற இலக்குடன் தனது பயணத்தை துவங்கியிருக்கிறது.
மொழியின் தொன்மையினையும் இனத்தின் பெருமையையும் அறத்தின் வலிமையையும் நிலைநிறுத்தப் பாடுபடும் இதழாக இது பயணிக்கும்.
அரசியல், கல்வி, பொருளாதாரம் அனைத்திலும் நம் இனத்திற்குரிய அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் வெளிக்கொணரும் ஊடகமாக விஸ்வகுல முரசு பயணிக்கும்.
எத்தனை சங்கங்கள் இருந்தாலும் அனைவரையும் கருத்தியல்ரீதியாக ஒருங்கிணைத்து இலக்கை அடைய வழிகாட்டும், வழிவகுக்கும் ஆசிரியனாக இருந்து சாதனை படைக்க வருகிறது நம் விஸ்வகுல முரசு மாத இதழ்
